Document
Full Title
பேரறிஞர் குத்தூசிகுருசாமி பேச்சுக்கு ஒன்பது வாரம் சிறைதண்டனை
தொகுப்பு: கழஞ்சூர் செல்வராஜி,
Member of
Alternative Title
பேரறிஞர் குத்தூசிகுருசாமி பேச்சு
Place Published
இராயப்பேட்டை ,மெட்ராஸ்
Date Issued
1959-10-03
Description
குருசாமி எழுத்துக்கு மேல்நாட்டில் பாராட்டுக் கடிதங்கள்!
இந்த வாதத்திலேயே கேரள மாகாணத்தில் கோட்டயத்திலும் பம்பாய் மாகாணத்தில் காசியிலும், பஞ்சாப் மாகாணத்தில் லாகூரிலும் நடைபெறச் செய்திருக்கிறது, இந்தியா மாத்திரமல்லாமல்,மேல்நாடுகளிலும் அமெரிக்கா, அய்ரோப்பா முதலிய கண்டங்களிலிருந்தும் பாராட்டுக் கடிதங்களும். சந்தாக்களும் வந்துகொண்டிருக்கின்றன".
குடிஅரசு= 26-1429

ஒரு பெரியார் குருசாமி
எண்ணத்தில், எழுத்தில், பேச்சில், செய்கையில் எல்லாவற்றிலும்
ஒரே மாதிரியான கொள்கையுள்ள ஒரு பெரியார் நமக்கு கிடைத்தது. நமது இயக்கத்தின் முற்போக்கிற்கும் ஒரு நல்ல அறிகுறியும், தொண்டர்களுக்கு வழிகாட்டியும் ஆகும்',
பெரியார் ஈ .வெ.ரா
குடிஅரசு - 2-6-1929
Document